sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கருட வாகனத்தில் ராமர் வீதி உலா

/

 கருட வாகனத்தில் ராமர் வீதி உலா

 கருட வாகனத்தில் ராமர் வீதி உலா

 கருட வாகனத்தில் ராமர் வீதி உலா


ADDED : மார் 23, 2026 11:18 PM

Google News

ADDED : மார் 23, 2026 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ராமநவமி பிரம்மோற்சவம் மார்ச் 18 காலை திருமஞ்சனத்துடன் துவங்கியது. மாலையில் பகவத் பிரார்த்தனை அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விஷ்வக் சேனாராதனம், வசுதேவ புண்யாஹவாசனம், ரக் ஷா பந்தனம், கருடப்பிரதிஷ்டை நடந்தது.

தொடர்ந்து சிம்மம், ஹம்ஸம், சேஷ, ஹனுமந்த வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். நேற்று ராம்நகர் வீதிகளில் கோதண்டராமர் கருட வாகனத்தில் வீதி உலா வந்து அருள் பாலித்தார்.

இன்று (24)கஜ வாகனத்தில் வருகிறார். நாளை (25) காலை 9:30 க்கு திருமஞ்சனமும், மாலை 5:30 க்கு திருக்கல்யாண மஹோத்ஸவமும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us