ADDED : நவ 12, 2026 10:00 PM
அ நிறம் | அளவு
துடியலூர்: துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையத்தில் வசிப்பவர் சகாயதாஸ்,43. வடமதுரை கமலேஷ் திருமண மண்டபம் அருகில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அவ்வழியாக வந்த ரங்கம்மாள் காலனி, விவேக்குமார்,45, கத்தியால் குததுவதாக மிரட்டி, மது குடிக்க சகாயதாஸிடமிருந்து,ரூ.1,200 யை பறித்தார். துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விவேக்குமாரை சிறையில் அடைத்தனர்.
