தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பலி

வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பலி

வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பலி


ADDED : ஆக 23, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே, இரு சக்கர வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்து பலியானார்.

பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன மத்தம்பாளையத்தில் வசித்தவர் லிங்கராஜ், 28. நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் சாலை, தம்புபள்ளி அருகே, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர், நிலை தடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த இவர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வரும் வழியிலேயே லிங்கராஜ் இறந்து விட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us