தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மான்சரோவர் ஆடை விற்பனை கண்காட்சி

மான்சரோவர் ஆடை விற்பனை கண்காட்சி

மான்சரோவர் ஆடை விற்பனை கண்காட்சி


ADDED : செப் 24, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை, செப். 25–

கோவை, டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கம்பர்ட் ஓட்டலில் (சுகம் ஓட்டல்), ‘மான்சரோவர்’ நிறுவனம் சார்பில், ஆண்களுக்கான ரெடிமேடு ஆடைகள் மற்றும் துணிகள் சிறப்பு விற்பனை கண்காட்சி நடக்கிறது.

இதில், ரேமண்ட், அரவிந்த், மேக்ஹென்றி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தயாரித்த ரெடிமேடு ஆடைகள், துணி ரகங்கள் மற்றும் எக்ஸ்போர்ட் சர்ப்பிளஸ் சூட்டிங்ஸ் ஆகியவை குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கான சுடிதார் மற்றும் சுடிதார் மெட்டீரியல்களும் உள்ளன. மேலும், டி-ஷர்ட்ஸ், மெத்தை விரிப்புகள் என பல பிராண்ட் ரகங்களும் உள்ளன. இந்த கண்காட்சியில், வாங்கும் ஆடைகளுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு விற்பனை, அக். 11-ம் தேதி வரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us