தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பிரதிபலிப்பான் பொருத்துங்க

பிரதிபலிப்பான் பொருத்துங்க

பிரதிபலிப்பான் பொருத்துங்க


UPDATED : நவ 22, 2026 09:33 PM

ADDED : நவ 22, 2026 09:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 09:33 PM ADDED : நவ 22, 2026 09:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில், பிரதிபலிப்பான், மின்விளக்குகள் இல்லாததால், பாதசாரிகள், வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

கோவை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக, பல்வேறு நகரங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

ஆனால், பிரதிபலிப்பான், மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில், இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, இப்பாலத்தில், இவற்றை பொருத்த, நெடுஞ்சாலைத்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us