தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பள்ளி மாணவர்களுக்கு கணித திறனறி தேர்வு

பள்ளி மாணவர்களுக்கு கணித திறனறி தேர்வு

பள்ளி மாணவர்களுக்கு கணித திறனறி தேர்வு


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 07:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: தமிழ்நாடு, அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், பள்ளி மாணவர்கள் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் திறனறி தேர்வு ஆண்டுதோறும் நடக்கிறது. இந்தாண்டுக்கான கணித திறனறி தேர்வு, நேற்று மாநிலம் முழுக்க நடந்தது.

கோவையில் 20 மையங்களில், 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வு எழுதினர். 6 – 9ம் வகுப்பு வரையிலான அனைத்து வகை பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.

வரும் 11ம் தேதி அறிவியல் திறனறி தேர்வு நடக்கிறது. வெற்றி பெறுவோருக்கு, ரொக்கப்பரிசுடன் சான்றிதழும், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்படும் என, செயல் இயக்குனர் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us