UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 09:46 PM

அ நிறம் | அளவு
சூலூர்: சூலூரில் 'வி தி லீடர்ஸ்' அமைப்பில், உறுப்பினராக சேர்ந்தோருக்கு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
சூலூர் தொகுதி 'வி தி லீடர்ஸ்' அமைப்பு சார்பில், உறுப்பினர் சேர்க்கை முகாம், சூலூர் பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்தது. பழனிசாமி, ரவிக்குமார், பூங்கொடி உள்ளிட்ட நிர்வாகிகள், புதிய உறுப்பினர்களை சேர்ந்து, மரக்கன்றுகளை வழங்கினர்.
நிர்வாகிகள் கூறுகையில்,' அமைப்புக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாம், சூலூர் தொகுதி முழுக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தூய்மை பணிகள், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பல பகுதிகளில் நடக்கின்றன,' என்றனர்.
