sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மனவளக்கலை யோகா வகுப்பு இன்று துவக்கம்

/

 மனவளக்கலை யோகா வகுப்பு இன்று துவக்கம்

 மனவளக்கலை யோகா வகுப்பு இன்று துவக்கம்

 மனவளக்கலை யோகா வகுப்பு இன்று துவக்கம்


ADDED : பிப் 02, 2026 05:29 AM

Google News

ADDED : பிப் 02, 2026 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: அன்னூரில் மனவளக்கலை யோகா வகுப்பு இன்று துவங்குகிறது.

அன்னூர் அ.மு.காலனியில் மனவளக்கலை மன்றம் செயல்படுகிறது. இங்கு வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த முழுமை நல வாழ்விற்கு மனவளக்கலை யோகா எனும் 12 நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு இன்று துவங்குகிறது.

இன்று மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, அறிமுக வகுப்பு நடைபெறுகிறது. இந்த வகுப்பில் எளிய முறை உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தியானம் ஆகியவை கற்பிக்கப்படும்.

இப்பயிற்சி பெறுவதன் மூலம் மன அமைதி பெற முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தெளிவு ஏற்படும்.

மேலும் விவரங்களுக்கு, 97899 88949, 94424 56862 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us