தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காது கேளாமைக்கு நவீன தீர்வு

 காது கேளாமைக்கு நவீன தீர்வு

 காது கேளாமைக்கு நவீன தீர்வு


ADDED : ஜன 30, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 05:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இ ன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் காது கேளாமை அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்சனையாக மாறி வருகிறது. ஆரம்பத்திலேயே சரியான பரிசோதனை மூலம் கண்டறிந்து, சிகிச்சை எடுத்தால், எளிதில் சரிசெய்ய முடியும்.

கடந்த 46 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையை பெற்று சேவை செய்து வரும் எச்.ஏ.சி. ஹியரிங் எய்ட் சென்டர், காது கேளாமைக்கு நவீன தீர்வுகளை வழங்கி வருகிறது.

இங்கு, உலக தரத்திலான, மிகச் சிறிய அளவிலான நவீன காது கருவிகள் கிடைக்கின்றன. பேசும் சத்தம் தெளிவாக கேட்க உதவும் மைக்ரோ- டிஜிட்டல் ஹியரிங் எய்டு, ரீசார்ஜபுள் வசதி, வாட்டர் புரூப் வடிவமைப்பு, புளூடூத் இணைப்பு போன்ற பல சிறப்பம்சங்களுடன் கூடிய காது கருவிகள் உள்ளன. எச்.ஏ.சி. ஹியரிங் எய்ட் சென்டரில் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை ஜன.31 வரை நடக்கிறது. அனுபவம் மிக்க நிபுணர்களின் ஆலோசனையுடன், ஒவ்வொருவரின் தேவைக்கும் ஏற்ற தனிப்பட்ட தீர்வுகள் வழங்கப்படும். காது கருவிகள் வாங்க சுலப தவணை வசதியும் உள்ளது.

- எச்.ஏ.சி. ஹியரிங் எய்ட் சென்டர், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் மற்றும் ராமநாதபுரம். - 75400 35321

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us