sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தாய்க்கு அடி; மகனுக்கு சிறை

/

 தாய்க்கு அடி; மகனுக்கு சிறை

 தாய்க்கு அடி; மகனுக்கு சிறை

 தாய்க்கு அடி; மகனுக்கு சிறை


ADDED : பிப் 08, 2026 05:24 AM

Google News

ADDED : பிப் 08, 2026 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கல்வீரம்பாளையம் தண்ணீர் பந்தல் வீதியை சேர்ந்தவர் முருகாத்தாள், 68. இவருக்கு மகன், மகள் உள்ளனர். இவரது மகன் கருப்பசாமி, 43. குடிப்பழக்கம் உள்ளவர். பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். செலவுக்கு அடிக்கடி தாயார் முருகாத்தாளிடம் பணம் வாங்குவது வழக்கம்.

முருகாத்தாள் முதுமையிலும் வேலைக்கு சென்று சம்பாதித்து வந்தார். கடந்த சில தினங்களாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வேலைக்கு செல்லவில்லை.

இந்நிலையில் கருப்பசாமி மது குடிக்க பணம் கேட்டார். பணம் இல்லை என கூறிய அவரை, கட்டையால் தாக்கினார். இதில் முருகாத்தாள் படுகாயமடைந்து மயங்கினார். அருகிலிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். வடவள்ளி போலீசார் கருப்பசாமியை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us