தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மும்பை ரயில் ஏழு மணி நேரம் தாமதம்

மும்பை ரயில் ஏழு மணி நேரம் தாமதம்

மும்பை ரயில் ஏழு மணி நேரம் தாமதம்


ADDED : ஆக 17, 2026 08:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 08:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவையில் இருந்து தினமும் காலை 8:50க்கு மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில்(11014) புறப்படுகிறது.

இணை ரயில் வருகை தாமதம் காரணமாக, இதன் புறப்பாடு நேரம் நேற்று மாற்றியமைக்கப்பட்டது. ஏழு மணி நேரம் தாமதமாக மாலை 4:30க்கு இந்த ரயில் புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us