/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
கோவையில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 05, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவையில் மா.கம்யூ., சார்பில், மத்திய பட்ஜெட்டை கண்டித்து, டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜய்குமார், சுரேஷ், முருகேசன், பழனிசாமி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.