ADDED : செப் 01, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
கோவை: வேளாண் பல்கலை பயிர் நோயியல் துறையின் இம்மாதத்துக்கான பயிற்சி வரும் 7ம் தேதி 10 முதல் மாலை 5 மணி வரை அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் பங்கேற்க பயிர் நோயியல் துறையில் ரூ.850 செலுத்த வேண்டும். கல்லுாரி மாணவர்கள் ரூ.590 ரூபாய் செலுத்தி பங்கேற்கலாம். பயிற்சி இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிர் நோயியல் துறை தலைவரை, 95432 70758, 63792 98064 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
