ADDED : செப் 23, 2026 12:51 PM
அ நிறம் | அளவு
கோவை: வேளாண் பல்கலை பயிர் நோயியல் துறையில் சார்பில், காளான் விதை உற்பத்தி, காளான் வளர்ப்பு பயிற்சி இன்றும் நாளையும் நடக்கிறது.
கட்டணம் ரூ.5,370 செலுத்தி பெயர் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, 93618 89846, 95432 70758 ல் தொடர்பு கொள்ளலாம்.
