UPDATED : அக் 14, 2026 04:18 PM
ADDED : அக் 14, 2026 04:06 PM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு தோட்டத்தொழிலதிபர் சங்கத்தின் 73வது ஆண்டு விழா கூட்டம், கோவையில் நடந்தது.
2026 –2027ம் ஆண்டுக்கான தலைவராக நீலகிரி மாவட்டம் கிரைக்மோர் பிளான்டேஷன்ஸ் நிர்வாக இயக்குனர் சந்தீப் சிங் சித்துவும், துணை தலைவராக வால்பாறை டாடா காபி நிறுவன முதுநிலை பொது மேலாளர் அச்சையாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
