/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய பொலிவு... புதுமை கலெக்சன்
/
புதிய பொலிவு... புதுமை கலெக்சன்
ADDED : அக் 10, 2025 12:40 AM

சவுரிபாளையத்தில், 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆஷா தங்க மாளிகை மற்றும் பைனான்ஸ் நிறுவனம் புதிய பொலிவுடன் தற்போது திறக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக 1,500 சதுரடியில் கார் பார்க்கிங் வசதியுடன் திறக்கப்பட்டுள்ளது.
அனைத்து விதமான 916 ஹால்மார்க் எச்.யு.ஐ.டி., தரத்தில் தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகள், நல்ல தரத்துடன் மிக குறைந்த விலையில் விற்கப்படுகிறது. அனைத்து நகைகளிலும் புதுமையான கலெக்சன்கள் உள்ளன. பாரம்பரியம், பேஷன் என அனைத்து வயது பெண்களையும் கவரும் வகையில் வித விதமான நகை கலெக்சன்கள் உள்ளன. இன்றைய பெண்கள் விரும்பும் எடை குறைவான, பேன்சி நகைகளில் ஏராளமான கலெக்சன்கள் உள்ளன.
திறப்பு விழா மற்றும் தீபாவளியை முன்னிட்டு, ரூ.40,000க்கு மேல் நகை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில், நிச்சய தீபாவளி பரிசுகள் வழங்கப்படும். தங்க நாணயம், வெள்ளி நாணயம், மொபைல் போன், ஹாட் பாக்ஸ், பிளாஸ்க் போன்ற பரிசுகள் வழங்கப்படும். தினம் தினம் தங்கம் விலை உச்சம் பெற்று வரும் நிலையில், எளிய மக்களும் தங்க நகை வாங்கும் வகையில்சிறப்பு தங்க நகை சேமிப்பு திட்டமும் உள்ளது.
- ஆஷா தங்க மாளிகை மற்றும் பைனான்ஸ், தேர் வீதி, சவுரிபாளையம். - 99424 26516