தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அணைகள் நீர்மட்டம்

அணைகள் நீர்மட்டம்

அணைகள் நீர்மட்டம்


UPDATED : ஜூலை 07, 2026 03:07 PM

ADDED : ஜூலை 07, 2026 02:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2026 03:07 PM ADDED : ஜூலை 07, 2026 02:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி

பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 16.76 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,059 கனஅடி நீர்வரத்தும், 600 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.

ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 54.20 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 184 கனஅடி நீர்வரத்தும், 156 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.

உடுமலை

திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 34.67 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 429 கனஅடி நீர்வரத்தும், 1,098 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.

அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 45.28 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 394 கனஅடி நீர்வரத்தும், 50 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.

வானிலை

பொள்ளாச்சி

31 / 24

மழை பெய்ய வாய்ப்பு.

உடுமலை

34/ 25

வானம் மேகமூட்டமாக காணப்படும்.

//

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us