தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அணைகள் நீர்மட்டம்

அணைகள் நீர்மட்டம்

அணைகள் நீர்மட்டம்


UPDATED : ஆக 05, 2026 03:19 PM

ADDED : ஆக 05, 2026 02:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2026 03:19 PM ADDED : ஆக 05, 2026 02:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி

பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், ஆகஸ்ட் 5 நிலவரப்படி, 30.58 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,546 கனஅடி நீர்வரத்தும், 70 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.

ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், ஆகஸ்ட் 5 நிலவரப்படி, 57 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 277 கனஅடி நீர்வரத்தும், 106 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.

உடுமலை

திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், ஆகஸ்ட் 5 நிலவரப்படி, 34.45 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை, வினாடிக்கு, 26 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.

அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், ஆகஸ்ட் 5 நிலவரப்படி, 45.15 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 638 கனஅடி நீர்வரத்து இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை.

வானிலை

பொள்ளாச்சி

29 / 20

மழை பெய்ய வாய்ப்பு.

உடுமலை

35/ 24

மழை பெய்ய வாய்ப்பு.

//

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us