UPDATED : ஆக 10, 2026 04:33 PM
ADDED : ஆக 10, 2026 02:40 PM
பொள்ளாச்சி
பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், ஆகஸ்ட் 9 நிலவரப்படி, 34.10 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,566 கனஅடி நீர்வரத்தும், 60 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், ஆகஸ்ட் 9 நிலவரப்படி, 59.65 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 260 கனஅடி நீர்வரத்தும், 106 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
உடுமலை
திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், ஆகஸ்ட் 9 நிலவரப்படி, 34.61 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை, வினாடிக்கு, 26 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.
அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், ஆகஸ்ட் 9 நிலவரப்படி, 51.41 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 757 கனஅடி நீர்வரத்து இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை.
வானிலை
பொள்ளாச்சி
31 / 22
வானம் மேகமூட்டமாக காணப்படும்.
உடுமலை
34/ 24
வானம் மேகமூட்டமாக காணப்படும்.
//
