தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ செய்தி சாரல்

செய்தி சாரல்

செய்தி சாரல்


ADDED : ஆக 26, 2026 03:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 03:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி

பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 43.28 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,597 கனஅடி நீர்வரத்தும், 50 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.

ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 63.40 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 466 கனஅடி நீர்வரத்தும், 158 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.

உடுமலை

திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 33.57 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை, வினாடிக்கு, 26 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.

அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 59.22 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 506 கனஅடி நீர்வரத்து இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை.

வானிலை

பொள்ளாச்சி

32 / 22

மழை பெய்ய வாய்ப்பு.

உடுமலை

35/ 24

மழை பெய்ய வாய்ப்பு.

//

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us