ADDED : செப் 13, 2026 03:41 PM
பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 51.80 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1091 கனஅடி நீர்வரத்தும், 40 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 66.95 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 308 கனஅடி நீர்வரத்தும், 444 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
உடுமலை திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 32.24 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை, வினாடிக்கு, 24 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.
அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 39.70 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 159 கனஅடி நீர்வரத்து உள்ளது. வெளியேற்றமும் இல்லை.
வானிலை
பொள்ளாச்சி 34 / 24
வானம் தெளிவாக காணப்படும்.
உடுமலை 33/ 24
இடி மின்னல் ஏற்பட வாய்ப்பு
//
