UPDATED : செப் 27, 2026 03:33 PM
ADDED : செப் 27, 2026 02:40 PM
பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 54.90 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 627 கனஅடி நீர்வரத்தும், 44 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 58.70 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 257 கனஅடி நீர்வரத்தும், 531 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
உடுமலை திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 31.21 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை, வினாடிக்கு, 24 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.
அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 44.03 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 28 கனஅடி நீர்வரத்தும், 440 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
வானிலை பொள்ளாச்சி 35 / 26
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
உடுமலை 34/ 25
வானம் தெளிவாக காணப்படும்.
//
