தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : ஆக 19, 2026 02:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 02:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.

கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று, செவ்வாழை கிலோ – 70, நேந்திரன் -–- 60, பூவன் -–- 40, ரஸ்தாளி -–- 48, கதளி -–- 55 மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் -–- 50 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த வாரத்தை காட்டிலும், ரஸ்தாளி கிலோ – 3, கதளி -–- 5 மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் -–- 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், ‘மார்க்கெட்டுக்கு, 150க்கும் குறைவான அளவில் வாழைத்தார் வரத்து இருந்ததால், விலை அதிகரித்தது. இதனால், வாழைத்தார் கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். வரும் வாரங்களில் பண்டிகை நாட்கள் வர இருப்பதால், வாழைத்தார் வரத்து அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us