ADDED : ஜூலை 31, 2026 06:42 AM

அ நிறம் | அளவு
க ட்டடங்களில் அனைத்து விதமான நீர் கசிவுகளையும் ஸ்ரீ திருப்பதி வாட்டர் புரூபிங் சிறந்த முறையில் சரிசெய்கின்றனர். உயர் தர மூலப்பொருட்கள், நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
கோடை வெயிலில் பேன், ஏசி போட்டாலும் உள்ளே வெப்பமாக இருந்தால், அதற்கும் தீர்வு தருகின்றனர். வீட்டை குளிர்ச்சியாக மாற்ற சம்மர் கூல் கோடிங் பணியும் செய்யப்படும். முதல் தர மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், நீண்ட நாட்களுக்கு உழைக்கும். அனைத்து பணிகளுக்கும், 7-8 ஆண்டு வாரன்டி உண்டு. கோவை மட்டுமின்றி, திருப்பூர், வால்பாறை, உடுமலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாட்டர் புரூப்பிங் வேலை செய்து தரப்படுகிறது.
--ஸ்ரீ திருப்பதி வாட்டர் புரூபிங் சொல்யூசன்ஸ்.: - 80984 86031:
