sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மருதமலை கோயிலில் ரூ.65.54 லட்சம் காணிக்கை

/

மருதமலை கோயிலில் ரூ.65.54 லட்சம் காணிக்கை

மருதமலை கோயிலில் ரூ.65.54 லட்சம் காணிக்கை

மருதமலை கோயிலில் ரூ.65.54 லட்சம் காணிக்கை


ADDED : ஆக 10, 2025 02:36 AM

Google News

ADDED : ஆக 10, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி : மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உண்டியல் திறப்பு நேற்றுமுன்தினம் நடந்தது.

உண்டியலில், 65,54,589 ரூபாய் ரொக்கம், 108 கிராம் தங்கம், 4 கிலோ 98 கிராம் வெள்ளி, 13 கிலோ 950 கிராம் பித்தளை பக்தர்கள் காணிக்கையாக அளித்திருந்தனர்.

துணை ஆணையர் செந்தில்குமார், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி ஆகியோர் பக்தர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டதை மேற்பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us