ADDED : ஜன 09, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பாலக்காட்டில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் பொள்ளாச்சி - ஆனைமலை வழித்தடத்தில் சென்றது.
பொள்ளாச்சி, அம்பராம்பாளையம் அருகே, முதியவர் ரயில் பாதையை கடக்க முயன்ற போது, ரயிலில் அடிபட்டு இறந்தார். பொள்ளாச்சி ரயில்வே போலீசார் விசாரணையில், ஆனைமலையை சேர்ந்த சண்முகம்,70, என்பவர், இறந்தது தெரியவந்தது.