/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகையிலை பொருட்கள் பதுக்கல் ஒருவர் கைது; ஒருவருக்கு வலை
/
புகையிலை பொருட்கள் பதுக்கல் ஒருவர் கைது; ஒருவருக்கு வலை
புகையிலை பொருட்கள் பதுக்கல் ஒருவர் கைது; ஒருவருக்கு வலை
புகையிலை பொருட்கள் பதுக்கல் ஒருவர் கைது; ஒருவருக்கு வலை
ADDED : செப் 23, 2025 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; காளப்பட்டி பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பீளமேடு போலீசார் தகவல் கிடைத்தது.
போலீசார் சோதனை நடத்தியதில், டீக்கடை ஒன்றில் புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர்.
புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த, கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகரை சேர்ந்த இம்ரான்கான், 34 என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த சிபி, 32 என்பவரை தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஐந்து கிலோ புகையிலைப் பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.