தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குளங்களை பராமரிக்க உத்தரவு

 குளங்களை பராமரிக்க உத்தரவு

 குளங்களை பராமரிக்க உத்தரவு


ADDED : ஜூன் 14, 2026 09:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 09:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், கிருஷ்ணம்பதி, செல்வம்பதி, குமாரசாமி, செல்வசிந்தாமணி, குறிச்சி ஆகிய 7 குளக்கரைகளில் உள்ள நடைபாதை, விளையாட்டு திடல் ஆகியவை முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்று மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா ஆய்வு செய்தார்.

அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தார். பின், குளங்களை முறையாக பராமரிக்க ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us