/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கீதை காட்டும் பாதை; தெரிந்து கொள்ள அழைப்பு
/
கீதை காட்டும் பாதை; தெரிந்து கொள்ள அழைப்பு
ADDED : ஜன 19, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:'ஹரே கிருஷ்ணா இயக்கம்,' சார்பில், அன்னுார் கரி வரதராஜ பெருமாள் கோவிலில், இன்று மாலை 6 :00 மணி முதல் 7:00 மணி வரை பகவத் கீதை வகுப்பு நடைபெறுகிறது.
இதில் 'கீதை காட்டும் பாதை' என்னும் தலைப்பில், இஸ்கான் அமைப்பின் கோவை மாவட்ட துணைத்தலைவர் மது கோபால் தாஸ் பேசுகிறார்.
கடினமான சூழ்நிலைகளில் திறம்பட செயல்படுவதற்கான வாழ்க்கைச் சூத்திரங்களை கற்பிக்கும் இந்த வகுப்பில் பங்கேற்க இஸ்கான் நிர்வாகிகள் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.