தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மக்கள் மனு 115

மக்கள் மனு 115

மக்கள் மனு 115


UPDATED : அக் 06, 2026 11:21 PM

ADDED : அக் 06, 2026 07:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 11:21 PM ADDED : அக் 06, 2026 07:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பேரூர்: தீத்திபாளையம் ஊராட்சியில், 14ம் தேதி சிறுவாணி மெயின் ரோட்டில் உள்ள லோட்டஸ் மஹாலில், கலெக்டர் பவன்குமார் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.

நேற்று பேரூர் தாசில்தார் சுரேஷ் 115 மனுக்களை பெற்றார்.

10ம் தேதி வரை, பொதுமக்கள் மனு அளிக்கலாம். மக்கள் தொடர்பு முகாமில் தீர்வு காணப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us