ADDED : ஜூன் 12, 2026 03:45 AM
அ நிறம் | அளவு
நீ ர்க்கசிவு பிரச்னைகளை ஐடெக் வாட்டர் லீக்கேஜ் நிறுவனம் சரிசெய்து தருகின்றனர்.
தொட்டிகளிலில் ஏற்படும் நீர்க்கசிவு, கட்டட இணைப்புகள், கழிப்பறை, மொட்டை மாடிகளில் ஏற்படும் கசிவுகளும் சரிசெய்யப்படுகிறது. மொட்டை மாடி, பாத்ரூம், சங்கன் பகுதிகளில் எபோக்சி செய்து தரப்படுகிறது. இதனால், 30 ஆண்டுகள் வரை நீர்க்கசிவு பிரச்சனையே வராது.
பழைய கட்டங்களுடன் புதிய கட்டங்களை இணைக்கும் பணிகளும் தரமான முறையில் செய்து நீர் கசிவுக்கு முடிவு கட்டுகின்றனர். கட்டட உள், வெளி விரிசல்களும் சரிசெய்யப்படும். உயர்தர மெட்டீரியல் பயன்படுத்தி கசிவு, விரிசலை கட்டடத்தை உடைக்காமல், அதிநவீன தொழில்நுட்பத்தில் சரிசெய்கின்றனர்.
- ஐ டெக் வாட்டர் லீக்கேஜ், பிஷப் அம்புரோஸ் கல்லுாரி அருகில், சுங்கம் பைபஸ் ரோடு, சுங்கம்.
- 82202 21155
