/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் ஐ.டி.ஐ., அட்மிஷன் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
பேரூர் ஐ.டி.ஐ., அட்மிஷன் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : அக் 25, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பேரூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இங்கு, சி.என்.சி.,மெஷின், ஏரோநாட்டிக்கல் ஸ்ட்ரக்ச்சர், பிட்டர், மல்டிமீடியா அனிமேசன், ஏ.சி.,மெக்கானிக் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. 2025-ம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விபரங்களுக்கு, 88254 34331, 95665 31310, 81220 47178, 98948 24775 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

