தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஒப்பந்த பணியாளர் நிரந்ர்தரம் ஆக்க மனு

ஒப்பந்த பணியாளர் நிரந்ர்தரம் ஆக்க மனு

ஒப்பந்த பணியாளர் நிரந்ர்தரம் ஆக்க மனு


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 01:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 01:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: உள்ளாட்சி ஊழியர்கள் சி.ஐ.டி.யூ. சங்கம் சார்பில் ஒப்பந்த ஊழியர் கோரிக்கை மனு அளிக்கும் இயக்கம் நடந்தது.

அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும். போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை உள்ளாட்சிகளின் உதவி இயக்குனர்களிடம், சங்க செயலாளர் ரத்தினகுமார், தலைவர் ராஜா கனி, துணை தலைவர் ஆனந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us