/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பார்மஸி ஆராய்ச்சி கல்லுாரி; கோவையில் புதிதாக திறப்பு
/
பார்மஸி ஆராய்ச்சி கல்லுாரி; கோவையில் புதிதாக திறப்பு
பார்மஸி ஆராய்ச்சி கல்லுாரி; கோவையில் புதிதாக திறப்பு
பார்மஸி ஆராய்ச்சி கல்லுாரி; கோவையில் புதிதாக திறப்பு
ADDED : நவ 29, 2024 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியின், மற்றொரு உதயமாக தனலட்சுமி சீனிவாசன் பார்மஸி மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி துவக்கப்பட்டுள்ளது.
இப்புதிய கல்லுாரியை திருச்சி, பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். வாசிப்பு பழக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.
நிகழ்வில், கல்லுாரி செயலர் நீலராஜ், இயக்குனர் வினோத்,கல்லுாரி முதல்வர் தயாபரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.