தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பிளாஸ்டிக் பதுக்கிய கடைகளுக்கு ‘பைன்’

பிளாஸ்டிக் பதுக்கிய கடைகளுக்கு ‘பைன்’

பிளாஸ்டிக் பதுக்கிய கடைகளுக்கு ‘பைன்’


ADDED : நவ 28, 2026 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர் தலைமையிலான குழுவினர், சிறுமுகை சாலை சந்தைக்கடை பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினர்.

15 கடைகளில் நடத்திய சோதனையில், 3 கடைகளில் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. 10.3 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us