/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்தாவது டிவிஷன் போட்டி ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர்
/
ஐந்தாவது டிவிஷன் போட்டி ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர்
ஐந்தாவது டிவிஷன் போட்டி ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர்
ஐந்தாவது டிவிஷன் போட்டி ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர்
ADDED : மார் 02, 2026 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ஐந்தாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. கோவை புளூ நைட்ஸ் அணி 49 ஓவரில் 204 ரன் எடுத்தது. வீரர்கள் சச்சிதானந்தம் 49, கார்த்திக் 43, நாகேந்திரன் 31 ரன் எடுத்தனர். எதிரணியின் தர்னிஷ் ஐந்து விக்கெட் எடுத்தார்.
கே.எப்.சி.சி., அணி 36.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 205 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வீரர்கள் ஜெயகுமார் 79, ராம்குமார் 33 ரன் எடுத்தனர். எதிரணியின் லோகேஷ்வரன் மூன்று விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.