தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காவலர் நினைவு துாணில் வீரவணக்க நாள் அஞ்சலி

காவலர் நினைவு துாணில் வீரவணக்க நாள் அஞ்சலி

காவலர் நினைவு துாணில் வீரவணக்க நாள் அஞ்சலி


ADDED : அக் 21, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 07:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: காவலர் வீரவணக்க நாள் அஞ்சலி ஆண்டுதோறும் அக்.,21ல் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. கோவை போலீஸ் பயிற்சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள காவலர் தியாக துாணில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

மாநகர போலீஸ் கமிஷனர்( பொறுப்பு) ரம்யா பாரதி மலர் வளையம் வைத்து, வீர வணக்க அஞ்சலி செலுத்தினார். ஓய்வு பெற்ற டி.ஜி.பி. கோவிந்த் மற்றும் டி.ஐ.ஜி. எஸ்.பி.,க்கள் , போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.க்கள் உட்பட 22 போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். ஆயுதப்படை காவலர்கள், வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு, குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us