தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர் கடத்தல் போலீஸ் விசாரணை

 மாணவர் கடத்தல் போலீஸ் விசாரணை

 மாணவர் கடத்தல் போலீஸ் விசாரணை


ADDED : ஜூன் 01, 2026 08:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 08:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போத்தனூர்: சுந்தராபுரம் அடுத்து சிட்கோ மேம்பாலம் அருகேயுள்ள தனியார் கல்லூரி, முதலாமாண்டு முதுகலை மாணவர் சஞ்சய், 23. பை-பாஸ் சாலை சந்திப்பு அடுத்துள்ள எஸ்.கே. மாணவர் விடுதியில் தங்கியுள்ளார். கடந்த மாதம் 28ல் நண்பருடன், ஈச்சனாரி விநாயகர் கோவில் அருகேயுள்ள ஏ.டி.எம். மையத்தின் முன் நின்றிருந்தார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், சஞ்சயை தங்கள் வாகனத்தில் கடத்திச் சென்றனர். இதுகுறித்து உடன் வந்த நண்பர், சஞ்சயின் சகோதரிக்கு தகவல் கூறினார்.

எங்கு தேடியும் பலனில்லை. சுந்தராபுரம் போலீசில், சகோதரியின் கணவர் ஆசைராஜன் புகார் கொடுத்தார். போலீசார் சஞ்சயை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us