ADDED : ஆக 30, 2026 04:31 PM
போலீசார் சேவை மற்றும் கால அட்டவணை
வ.எண்/ சேவை/ காலக்கெடு
1 /புகாரர் மனு பெறுதல் மற்றும் ஒப்புகை வழங்குதல்/ உடனடியாக/
2 /புலனாய்வு குற்றத் தகவல் மற்றும் எப்.ஐ.ஆர்., பதிவு/ சட்டப்படி தாமதமின்றி
3 /பதிவு செய்யப்பட்ட தகவல், எப்..ஐ.ஆர்., நகல் வழங்குதல்/ உடனடியாக/
4 /புலனாகாத குற்றம் தொடர்பான புகார்/ உடனடியாக/
5 /சாதாரண மனுவிற்கு விசாரணை அதிகாரி நியமனம்/ 24 மணி நேரத்திற்குள்/
6 /எளிய மனு விசாரணை/ 14 நாட்களுக்குள்/
7 /விரிவான மனு விசாரணை/ 30 நாட்களுக்குள்/
8 /மனுதாரருக்கு நிலைத் தகவல்./ 15 நாட்களுக்குள் அல்லது முன்னதாக/
9 /காணாமல் போனவர் புகார் /உடனடி பதிவு மற்றும் நடவடிக்கை/
10 /காணாமல் போன குழந்தை ,பாதிக்கப்படக்கூடிய நபர்/ உடனடி முன்னுரிமை/
11 /பெண் , குழந்தை அவசர உதவி /உடனடி பதில்
12 /குடும்ப வன்முறை, துன்புறுத்தல் புகார் /உடனடி பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் சட்டப்படி நடவடிக்கை/
13 /சைபர் நிதி மோசடி /இயன்றவரை 1 மணி நேரத்திற்குள் முதல் பதில்/
14 /அவசர அழைப்பு / உயிருக்கு ஆபத்து/ உடனடி போலீஸ் நடவடிக்கை
15 /சாலை விபத்து தகவல் /உடனடி பதில் மற்றும் சம்பவ இட நடவடிக்கை /
16 /திருட்டு வாகனம் , சொத்து புகார் உடனடி பெறுதல் மற்றும் சட்டப்படி பதிவு / நடவடிக்கை
17 /பொது இட இடையூறு, அமைதிக்கேடு புகார் /அவசரமற்ற புகார்களுக்கு/ 30 நிமிடங்களுக்குள்
18 /மிரட்டல் புகார் உடனடி அபாய மதிப்பீடு/ அவசர வழக்கில் உடனடி நடவடிக்கை
19 /மூத்த குடிமக்கள் உதவி முன்னுரிமை / உடனடி/
20 /பாஸ்போர்ட், வேலை , உரிமம் தொடர்பான போலீஸ் சரிபார்ப்பு/ 21 நாட்களுக்குள்
21 /வாடகையாளர் , வீட்டு பணியாளர் , பணியாளர் சரிபார்ப்பு/ 15 வேலை நாட்களுக்குள்
22 /மனு , எப்.ஐ.ஆர்., நிலை தகவல்/ 2 வேலை நாட்களுக்குள்
23 /குறைதீர்ப்பு நாள்/ வாரத்தில் 2 நாட்கள் (புதன் / சனி)/
24 /நிலுவை மனு குறித்து ஆய்வாளரை சந்தித்தல்/ கோரிக்கையிலிருந்து 2 வேலை நாட்களுக்குள்/
25 /காவல் பணியாளர் மீது புகார்/ உடனடி ஒப்புகை பதிவு; உத்தரவுப்படி விசாரணை/
26 /குடியிருப்போர் சங்கம் உள்ளிட்டோருடன் குறைதீர் சந்திப்பு/ மாதம் குறைந்தது ஒருமுறை/
27 /கல்வி நிறுவனங்களின் தலைவர்களுடன் கூட்டம்/ மாதம் ஒருமுறை/
29 /தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் காவலாளிகளுடன் கூட்டம்/ மாதம் ஒருமுறை/
30 /சாலை பாதுகாப்பு பங்குதாரர்களுடன் போக்குவரத்து போலீஸ் கூட்டம்/ மாதம் ஒருமுறை/
31 /விடுதிகள் மற்றும் சர்வீஸ் அபார்ட்மென்ட்களுடன் கூட்டம்/ மாதம் ஒருமுறை/
32 /கண்டுபிடிக்க இயலாத சான்றிதழ் வழங்குதல்/ 60 நாட்கள்/
33 /பொதுக்கூட்டம் , ஊர்வலம் , பேரணி அனுமதி/ மனு 5 நாட்களுக்கு முன்; பெற்ற பின் 3 நாட்களுக்குள் பதில்/
34 /துப்பாக்கி உரிமம் உள்ளிட்ட என்.ஓ.சி., / 30 நாட்கள்/
35 /வெளிநாட்டினர் தொடர்பான பதிவு, கால நீட்டிப்பு , வெளியேறும் அனுமதி சேவைகள்/ 14 நாட்கள்.
