/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கலுார் ஸ்ரீ அன்னபூரணி ஸ்வீட்ஸ் ஒன்பதாவது கிளை திறப்பு
/
பொங்கலுார் ஸ்ரீ அன்னபூரணி ஸ்வீட்ஸ் ஒன்பதாவது கிளை திறப்பு
பொங்கலுார் ஸ்ரீ அன்னபூரணி ஸ்வீட்ஸ் ஒன்பதாவது கிளை திறப்பு
பொங்கலுார் ஸ்ரீ அன்னபூரணி ஸ்வீட்ஸ் ஒன்பதாவது கிளை திறப்பு
ADDED : மார் 01, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;பொங்கலுார் ஸ்ரீ அன்னபூரணி ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் 9வது கிளை, கோவை ேஹாப் காலேஜ், ராமானுஜ நகரில் இன்று திறக்கப்படுகிறது.
பொங்கலுார், பல்லடம், திருப்பூர், உடுமலை, கரூர் ஆகிய நகரங்களிலும், கோவையில் காந்திபுரம், சரவணம்பட்டி, பீளமேடு பகுதிகளிலும் பொங்கலுார் ஸ்ரீ அன்னபூரணி ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் கிளைகள் உள்ளன.
இதன், 9வது கிளை, பீளமேடு, ேஹாப் காலேஜ் அருகில், ராமானுஜ நகரில் இன்று திறக்கப்படுகிறது.
திறப்பு விழாவை முன்னிட்டு, இன்றும் நாளையும், ஒவ்வொரு பர்ச்சேசுக்கும் கிப்ட் பாக்ஸ் வழங்கப்படும் என, இந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.தொடர்புக்கு, 98422 88009.