ADDED : நவ 11, 2026 04:19 PM
அ நிறம் | அளவு
முத்துக் கவுண்டன் புதூர் துணை மின் நிலையம்
காலை, 10:00 முதல், மதியம், 3:00 மணி வரை
மின் தடை ஏற்படும் இடங்கள்
நீலம்பூர், அண்ணா நகர், லட்சுமி நகர், குளத்தூர், முத்துக் கவுண்டன் புதூர் ரோடு, குரும்பபாளையம் ஒரு பகுதி, பை பாஸ் ரோடு ஒரு பகுதி.
