UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 06:44 PM
காலை 9:00 முதல் மதியம் 2:00 வரை
கிளுவன் காட்டூர் துணை மின் நிலையம்
கிளுவன் காட்டூர், எலையமுத்துார், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சி மேடு, மானுப்பட்டி, அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனுார், ஆலாம்பாளையம், சாமராயபட்டி, பெருமாள் புதுார், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், குப்பம்பாளையம், சாரதிபுரம், வீரசோழபுரம்.
தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.
நாளைய மின்தடை ( 7ம் தேதி)
காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை
ஆனைமலை துணை மின்நிலையம்
ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், சேத்துமடை, காளியாபுரம் பிரிவு, தேவிபட்டிணம், அண்ணா நகர், சரளப்பதி, தம்மம்பதி, ஒடையகுளம், குப்புச்சிபுதுார், ராமச்சந்திராபுரம், கிழவன்புதுார், பெரியபோது, மாரப்பகவுண்டன்புதுார், சின்னப்பம்பாளையம், செம்மேடு, காந்தி ஆசிரமம், எம்.ஜி.ஆர். புதுார், அம்மன் நகர், ஓ.பி.எஸ்., நகர், தாத்துார்.
அங்கலகுறிச்சி துணை மின்நிலையம்
கோட்டூர், அங்கலக்குறிச்சி, மலையாண்டிப்பட்டிணம், பொங்காளியூர், பொன்னாலம்மன்துறை, காளியாபுரம், சர்க்கார்பதி, பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துறைசித்துார், பெத்தநாயக்கனுார், ஆழியாறு, மஞ்சநாயக்கனுார், ஜல்லிப்பட்டி மற்றும் கம்பாலபட்டி.
தகவல்: சரவணன், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.
