UPDATED : நவ 23, 2026 09:50 PM
ADDED : நவ 23, 2026 09:39 PM
அ நிறம் | அளவு
காலை 10:00 முதல் மாலை 3:00 மணி வரை
நெகமம் துணை மின்நிலையம்
நெகமம், ஆவலப்பம்பட்டி, கொண்டேகவுண்டம்பாளையம், சின்னநெகமம், ராமச்சந்திராபுரம், காட்டம்பட்டி, அரசூர், மொகவனூர், வி.வேலூர், மூங்கில்தொழுவு.
தகவல்: அய்யப்பராஜன், செயற்பொறியாளர், நெகமம்.
நாளைய மின்தடை (25ம் தேதி)
காலை 10:00 முதல் மாலை 3:00 மணி வரை
அங்கலக்குறிச்சி துணை மின் நிலையம்
கோட்டூர், அங்கலக்குறிச்சி, மலையாண்டிபட்டிணம், பொங்காளியூர், பொன்னாலம்மன்துறை, காளியாபுரம், சர்க்கார்பதி, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துரைசித்தூர், பொத்தநாயக்கனூர், ஆழியாறு, மஞ்சநாயக்கனூர், ஜல்லிபட்டி, கம்மாலப்பட்டி.
தகவல்: சரவணன், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.
