தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ செய்முறைத் தேர்வு பணி ஆசிரியர்கள் கோரிக்கை

 செய்முறைத் தேர்வு பணி ஆசிரியர்கள் கோரிக்கை

 செய்முறைத் தேர்வு பணி ஆசிரியர்கள் கோரிக்கை


ADDED : ஜன 22, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 35,711 மாணவர்களும், பத்தாம் வகுப்பு தேர்வை 37,883 மாணவர்களும் எழுத உள்ளனர்.

செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரியில் தொடங்குகின்றன. பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் பிப். 9-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கு பிப். 15-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் பிப். 23-ம் தேதி தொடங்கி 28-ம் தேதியும் முடிகின்றன. தேர்வு பணிகளை வட்டாரத்திற்குள் ஒதுக்க ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us