/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரசன்னா ஹோண்டாவில் புதிய டூவீலர்கள் அறிமுகம்
/
பிரசன்னா ஹோண்டாவில் புதிய டூவீலர்கள் அறிமுகம்
ADDED : ஜன 11, 2025 09:02 AM
கோவை : ஹோண்டா டூ வீலர்சின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான பிரசன்னா ஹோண்டா, அவிநாசி சாலை கிளையில், புதிய ரக இரு சக்கர வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆக்டிவா 125, எஸ்பி 125, யுனிகார்ன் ஆகிய மாடல்களில், டிஎப்டி டிஜிட்டல் மீட்டருடன் கூடிய புதிய இரு சக்கர வாகனங்கள், அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஒபிடி2, பார்ட்- பி வசதிகள் கொண்ட, புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரு சக்கர வாகனங்களில், புளூடூத் கனெக்டிவிட்டி வசதியும் உள்ளது.
கோவையில் அவிநாசி ரோடு, செல்வபுரம், சின்னியம்பாளையம் மற்றம் திருப்பூர் தென்னம்பாளையம், காங்கேயம் ரோடு, மங்களம் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய இடங்களில், பிரசன்னா ஹோண்டா கிளைகள் உள்ளன. இங்கு, ஹோண்டா இரு சக்கர வாகனங்களின் விற்பனை மற்றும் சர்வீஸ் சிறந்த முறையில் வழங்கப்படுகிறது.