ADDED : செப் 27, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
அன்னுார்: அன்னுார் அருகே, செம்மாணி செட்டி பாளையம் அப்பிச்சிமார் கோவிலில் புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.
அப்பிச்சிமாருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜையும் இதையடுத்து அலங்கார பூஜையும், நடந்தது. மழை வேண்டி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மதியம் 2,000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
