தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்

ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்

ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 08, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: சமூக ஜனநாயக தொழிற்சங்கத்தினர், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி, உக்கடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் தாஜுதீன் தலைமை வகித்தார்.

ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு, பைக் டாக்ஸிக்கு தடை, விதிமீறும் கார்ப்பரேட் டாக்ஸி மீது நடவடிக்கை எடுத்தல், நலவாரிய பணப்பயன்களை உயர்த்துதல், அரசுத் துறையில், ஒப்பந்த பணியாளர் முறையை கைவிடுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் கமருதீன், மண்டல தலைவர் ஹபீப் ரஹ்மான், மாவட்ட தலைவர் இஷாக் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us