sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தரண் பர்னிச்சர்ஸில் தரம் நிரந்தரம்

/

தரண் பர்னிச்சர்ஸில் தரம் நிரந்தரம்

தரண் பர்னிச்சர்ஸில் தரம் நிரந்தரம்

தரண் பர்னிச்சர்ஸில் தரம் நிரந்தரம்


ADDED : அக் 10, 2025 10:40 PM

Google News

ADDED : அக் 10, 2025 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி ருப்பூர், ராமமூர்த்தி நகர் முதல் வீதியில் அமைந்துள்ளது, தரண் பர்னிச்சர்ஸ் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனம்.

இதன் உரிமையாளர் அழகுராஜ் கூறியதாவது;

திருப்பூரில் தொழில் மற்றும் வர்த்தக துறையினருக்கு தேவையான அனைத்து விதமான பர்னிச்சர்களை நாங்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வருகிறோம். ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றுள்ளோம்.

எங்களிடம் அனைத்து வண்ணங்களிலும் எவ்வளவு எண்ணிக்கையிலும் தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்களுக்கு தேவையான பர்னிச்சர் கிடைக்கும். பனியன் உற்பத்தி நிறுவனங்களுக்கு லைன் புரடக் ஷன், கட்டிங், செக்கிங், அயர்னிங், பேக்கிங் டேபிள்கள், பெஞ்ச் மற்றும் ஸ்டூல்கள், ஸ்டோரேஜ் ரேக்குகள், பஸ்பர் டேபிள் என, அனைத்து வகையான பர்னிச்சர்களையும் தரமாக உற்பத்தி செய்து தருகிறோம்.மேலும், டிராலிகள், வகுப்பறைகளுக்கான பெஞ்ச், டெஸ்க், ஹாஸ்டல் கட்டில், டைனிங்க டேபிள் ஆகியவையும் தயாரிக்கிறோம். பவுடர் கோட்டிங் பணியும் நிறைந்த தரத்துடன் மேற்கொள்கிறோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தொடர்புக்கு, 80989 19181, 80981 81311.






      Dinamalar
      Follow us