UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 07:28 PM
அ நிறம் | அளவு
கோவை: ரேஷன் கார்டு தொடர்பான குறைகளை தீர்க்கும் சிறப்பு குறைதீர் முகாம், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று நடக்கிறது.
காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், நகல் அட்டை பெறுதல், மொபைல் போன் எண் மாற்றம், புகைப்படம் மாற்றம் பற்றியெல்லாம் மனு அளித்து தீர்வு பெறலாம்.
