UPDATED : அக் 11, 2026 08:20 PM
ADDED : அக் 11, 2026 07:54 PM
அ நிறம் | அளவு
புகழ் பெற்ற புளியகுளம் முந்திவிநாயகர் கோயிலில், பக்தர்கள் அன்றாடம் தேங்காய், பழ வகைகள், அருகம்புல் ஆகியவற்றை கொடுக்கின்றனர். பக்தர்கள் அளிக்கும் தேங்காய், பழங்களை எலிகள் கபளீகரம் செய்து விடுகின்றன. ஒவ்வொரு எலியும் பெரிய சைசில் உள்ளன.
–ஜெயலட்சுமி, ராம்நகர்.
